-விசேட நாட்கள் 01.07.12 – 31.07.12 PDF Print E-mail
Written by Styret.   
Monday, 09 July 2012 16:58

விசேட நாட்கள் 01.07.12 – 31.07.12


03.07.2012 செவ்வாய்க்கிழமை – பூரணை விரதம். 
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – Kr. 350,-

06.07.2012 வெள்ளிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி .
இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
உபயம் – Kr. 350,-

13.07.2012 வெள்ளிக்கிழமை – கார்த்திகை விரதம்.
இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.
உபயம் – Kr. 350,-

16.07.2012 திங்கட்கிழமை – ஆடிப்பிறப்பு.


17.07.2012 செவ்வாய்க்கிழமை – 1ம் ஆடிச்செவ்வாய் .
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – Kr. 350,-

18.07.2012 புதன்கிழமை – ஆடி அமாவாசை. 
இன்றைய தினத்தில் பிதிர்த்தர்ப்பணம் மற்றும் அர்ச்சனைகள் செய்வதற்காக ஆலயம் பகல் 11.30 மணி தொடக்கம் 02.00 மணி வரை திறந்திருக்கும்.
பகல் 12:00 மணிக்கு விசேட பூசை


22.07.2012 ஞாயிற்றுக்கிழமை – ஆடிப்பூரம், சதுர்த்தி விரதம்.


இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும், விநாயகப்பெருமானிற்கு உருத்திராபிஷேகமும்; நடைபெற்று, மாலையில் விசேட பூசை தீபாராதனைகளும் விநாயகப்பெருமான், அம்மன் வீதியூலா வரும் காட்சியூம் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான், அம்மன் வீதியூலா
உபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-
உபயம் சதுர்த்தி –  kr. 300,-

 

24.07.2012 செவ்வாய்க்கிழமை – 2ம் ஆடிச்செவ்வாய்.
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – Kr. 350,-

27.07.2012 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம்இ திருவிளக்குப் பூசை.
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்ற பின் திருவிளக்குப் பூசை நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பஐனை
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 8:15 மணிக்கு திருவிளக்குப் பூசை
உபயம் – Kr. 350,-

31.07.2012 செவ்வாய்க்கிழமை – 3ம் ஆடிச்செவ்வாய்.
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – Kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரிபாலசிங்கம் தொலைபேசி இல: 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.
 

Last Updated on Saturday, 11 August 2012 15:31
 

Add comment


Security code
Refresh