-அறிவித்தல் ஆலயவாசல்/வாகனத்தரிப்பிடம்

அறிவித்தல்

ஆலயவாசல்: 

ஆலயத்திற்கு வரும் அடியார்கள் திருவிழாக் காலத்தின் போது ஆலயத்தின் பிரதான வாசலையும் நவக்கிரகத்திற்கு அருகிலுள்ள வாசலையும் பாவிக்கும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

வாகனத்தரிப்பிடம்:

 

திருவிழாக் காலத்தின் போது "Minde barnehage" இற்கு சொந்தமான வாகனத்தரிப்பிடத்தில் (REMA 1000 இற்கு அருகில்) வாராந்த நாட்களில் மாலை 5 மணிக்குப் பின்பும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நாளும் வாகனங்கள் தரிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களிற்கு நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

 

Informasjon

Hovedinngang:

Besøkende til tempelet kan benytte både hovedinngang og inngang ved Navakiragam (bybane siden) i Thiruvilla dager. Det ble åpnet en gangvei gjennom anleggsområdet slik at besøkende kan benytte hovedinngangen.

 

Parkeringsplass:

I thiruvilla dagene, er det mulig å parkere biler (etter kl. 1700 i arbeidsdager og hele dagen i helgen) på parkeringsplass som tilhører Minde barnehage. Minde barnehage ligger ved Rema 1000.

 

For mer opplysninger, ta kontakt med styret.   

 

Styret

Bergen Hindu Sabha


 

Add comment


Security code
Refresh