- 20.08.2010 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம்.

அறிவித்தல்!

20.08.2010 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம்.

 இன்றைய தினத்தில் அம்மனிற்கு அபிஷேகமும் விசேட பூசைகளும்  திருவிளக்குப் பூசையும் நடைபெறும்.

 


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

 

 

 
மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பஐனை.
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 8:00 மணிக்கு திருவிளக்குப் பூசை.


கட்டண விபரங்கள்:
20.08.10 வெள்ளிக்கிழமை உபயம் – Kr. 400,-
திருவிளக்குப் பூசை – Kr. 101,- 

 

இத் தினத்தில் உபயம் எடுக்க விரும்புவோர், மற்றும் திருவிளக்குப் பூசை செய்ய விரும்புவோர் தொடர்புகளுக்கு:

திருமதி. சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864

திருமதி. நந்தினி குணலிங்கம் தொலைபேசி இல. 55 16 87 60 / 454 10 196.


நிர்வாகசபை,
போர்கன் இந்து சபா.

Add comment


Security code
Refresh