-Tusen hjertelig takk for alle som har støttet og deltatt i dugnaden. PDF Print E-mail
Written by Styret.   
Wednesday, 11 April 2012 07:47

சிரமதானத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்:

 

ஆலயத்தில் ”PÅSKE” விடுமுறையின் போது நடைபெற்ற சிரமதானத்தில், 05.04 வியாழக்கிழமை 15 பேரும், 06.04 வெள்ளிக்கிழமை 16 பேரும் கலந்துகொண்டார்கள்.


கீழே தரப்பட்டுள்ள வேலைகள் சிரமதான நாட்களில் செய்யப்பட்டன:

 

  • களஞ்சிய அறைகள், படிகள் யாவும் துப்பரவு செய்யப்பட்டு கழுவப்பட்டன.

 

  • நிலங்கள், ஸ்தூபிகள், தளவாடங்கள் யாவும்  தூசு தட்டப்பட்டு கழுவப்பட்டன.

 

  • வெள்ளி செம்பு பித்தளைப் பொருட்கள் யாவும் கழுவி மினுக்கப்பட்டன.

 

 


சிரமதானத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு,

 

இந்த ஆலயம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 

 

  

Tusen hjertelig takk for alle som har støttet og deltatt i dugnaden.

 

Det ble gjennomført dugnad i templet i påskeferien. Torsdag den 05.04 er 15 personer og fredag den 06.04 er 16 personer har deltatt i dugnaden.

Følgende arbeidsoppgaver ble utført i dugnadsdagene:

Tørket støv på alle “sthoopikal”

Ryddet og vasket trapper og lagerrom

Alle inventarer og gulvareal ble vasket

Rengjort og pusset alle sølv, kobber og messing gjenstander

 

Tusen hjertelig takk for alle som har støttet og deltatt i dugnaden. Styret ber Deres støtte og hjelp for videredrifting av templet

 

Med vennlig hilsen

Styret i BHS

 

Last Updated on Sunday, 14 February 2016 20:16
 

Add comment


Security code
Refresh