- 2010 ஆம் ஆண்டு திருவிழாவின்போது, சித்திரங்கக்குருக்களால் இயற்றப்பட்டு, அவராலேயே பாடப்பட்ட பாடல்.

2010 ஆம் ஆண்டு திருவிழாவின்போது,  சித்திரங்கக்குருக்களால் இயற்றப்பட்டது.


 

 

ஓம்
 
எனக்கென்று ஓர் தனி வரம் நான் கேட்கவில்லை


என் இனத்தார் வாழ்வென்றோ நான் கருதவில்லை


உனக்கு எல்லா உயிர்களுமே சொந்தம் என்ற

 

உண்மையை நான் ஒருபோதும் மறக்கவில்லை

 

 

சினம் கொண்டு தீங்கு செய்யும் தீயவர்  
யாவும் சீலம் பெற வேண்டுமென்றே
நான் வேண்டுகிறேன்

 

தனக்கொருவர் ஒப்பில்லா  ஐயா......

தனக்கொருவர் ஒப்பில்லா ஏழுமலை

ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகனே


இந்தத் தரணிதனில் நம் மக்களுகெல்லாம்

ஷாந்தி, சமாதனம், அமைதி தருவாய் நீயே

 


சுபம்.