பஜனை பாடல்கள்

1)   கிருஷ்ணா ராமா, கோவிந்தா, நாராயணா ( 2)

மாதவா, கேசவா, ஹரி நாராயணா (2)

கிருஷ்ணா ராமா கோவிந்தா நாராயணா (1)

ஸ்ரீ வேணு கோபால, கிருஷ்ணா (2)

மாதவா, மது சூனா, நாராயணா (2)

 

 

2)  சீராப்தி சயன, நாராயணா (2)
ஸ்ரீ லக்ஷ்மி ரமணா, நாராயணா (2)
நாராயணா, ஹரி  நாராயணா (2)
நடஜன பரிபால, நாராயணா (2)
வைகுண்ட வாசா, நாராயணா (2)
வைதேகி மோகன, நாராயணா (2)

 

 

 

3)   (ஹே) அயோத்ய வாசி, ராம், ராம் ராம், தசரத நந்தன ராம் (2)
பதீத பாவன, ஜானகி ஜீவன, சீத்தா மோகன ராம் (2)
(ஹே) அயோத்ய வாசி, ராம, ராம் ராம், தசரத நந்தன ராம் (2)
பதீத பாவன, ஜானகி ஜீவன, சீத்தா
மோகன ராம் (2)

 

 

4)   ஸ்ரீ இராம, இராம, ராமா, ரகு வீரா, இராம ராம் (2)    

ஸ்ரீ இராம இராம ராமா, பரதாக்கிருத இராம ராம் (2)   

ஸ்ரீ இராம இராம ராமா, ரணதீரா இராம ராம் (2)   

ஸ்ரீ இராம இராம ராமா, சரணம் பவ ராம ராம் (2)     

      சுப்ரமணியம் சுப்ரமணியம், சண்முக நாதா  சுப்ரமணியம் (4)

 

 

5)  (ஓம்) சிவ சிவ சிவ சிவ, சுப்ரமணியம்,

   ஹர ஹர ஹர ஹர, சுப்ரமணியம் (2)


சிவ சிவ ஹர ஹர, சுப்ரமணியம்,

   ஹர ஹர சிவ சிவ, சுப்ரமணியம் (2)


(ஜெய்) சிவ சரவணபவ, சுப்ரமணியம்,

        குரு சரவணபவ, சுப்ரமணியம் (2)


சிவ சிவ ஹர ஹர, சுப்ரமணியம்,

   ஹர ஹர சிவ சிவ, சுப்ரமணியம் (2)

 

 

6) ஓம், நம சிவாய, நமோ, நாராயண

 

 

7)  ஜெய குரு ஓம்கார, ஜெய ஜெய, சத்குரு ஓம்கார, ஓம் (2)   

பிரம்மா, விஷ்ணு, சதா சிவா (2) 

ஹர, ஹர, ஹர, ஹர, மகாதேவா (2)

 

 

 

 8)  சத்யம், ஞானம், அனந்தம், பிரம்மா (6)

சத்யம் பிரம்மா (1) 

ஞானம் பிரம்மா (1)

ஆனந்தம் பிரம்மா (1)

 

 

9) ஆஞ்சனைய வீரா, அனுமந்த சூரா (2)
            வாயு குமாரா, வானர வீரா (2)
           ஆஞ்சனைய வீரா, அனுமந்த சூரா (2)
           வாயு குமாரா, வானர வீரா (1)


           ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய்ராம்,

  சீத்தா ராம்ஜெய், ராதே ஷியாம் (4)