-சிரமதானம் 05.04.2012 / 06.04.2012

சிரமதானம் 05.04.2012 / 06.04.2012


ஆலய நிர்வாகசபையினரால் எதிர்வரும் ”Påske” விடுமுறையின் போது சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிரமதானம் சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

இடம்:   

  • ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்.


காலம்:  

  • வியாழக்கிழமை 05.04.2012  காலை 10.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை

 

  • வெள்ளிக்கிழமை 06.04.2012 காலை 10.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை

 

மேலதிக விபரங்களிற்கு:

திரு. சிவகுமார் கதிரவேலு தொலைபேசி இலக்கம்; 47383901

திரு. கோபிநாத் கனகரட்ணம் தொலைபேசி இலக்கம் 98828515

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

Invitasjon til dugnad

Det inviteres herved til dugnad i templet. Styret ber deres støtte og hjelp til å gjennomføre denne dugnaden.  

 

Sted

Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid

Torsdag 05. april 2012 mellom kl. 10.00 til 15.00

Fredag 06. april 2012 mellom kl. 10.00 til 15.00

 

For ytterligere opplysninger, vennligst ta kontakt med Sivakumar Kathiravelu på tlf. 473 83 901 eller Gopinath Kanagaratnam på

tlf. 988 28 515. 

Vel møtt og håper at så mange som mulig har anledning til å delta.

  

Styret

Bergen Hindu Sabha
 

Add comment


Security code
Refresh