-விசேட நாட்கள் 01.04.2012 – 30.04.2012 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 19 March 2012 08:44

விசேட நாட்கள் 01.04.2012 – 30.04.2012


05.04.2012 வியாழக்கிழமை – பங்குனி உத்தரம்


இன்றைய தினத்தில் சிவலிங்கத்திற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

06.04.2012 வெள்ளிக்கிழமை – பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

 

09.04.2012 திங்கட்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் –  kr. 350,-

 

13.04.2012 வெள்ளிக்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு


இன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். நந்தன புதுவருடம் பிறக்கும் நேரம் மாலை 3:49 மணி.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
நண்பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

மாலை 3:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு புதுவருடப்பிறப்பு விசேடபூசை ஆரம்பமாகும்
இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா
பொது உபயம் -  kr. 100,-


குறிப்பு: 12.04.2012 வியாழக்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 8.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்

 

23.04.2012 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-


25.04.2012 புதன்கிழமை – சதுர்த்தி விரதம்


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியூம் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

 

Last Updated on Wednesday, 06 June 2012 08:40
 

Add comment


Security code
Refresh