-விசேட நாட்கள் 01.03.2012 – 31.03.2012 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 27 February 2012 13:43

விசேட நாட்கள் 01.03.2012 – 31.03.2012


07.03.2012 புதன்கிழமை – மாசி மசம், பூரணை விரதம், நடேசரபிஷேகம்


இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும், மாலையில் கருமாரியம்மன் மீனாட்சியம்மன்; சிவலிங்கத்திற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

மாலை 5:00 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் மாசி மகம் - kr. 1.000,-
உபயம் பூரணை விரதம் - kr.. 350,-
உபயம் நடேசரபிஷேகம் - kr.. 350,-

 

11.03.2012 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

26.03.2012 திங்கட்கிழமை – சதுர்த்தி விரதம், கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் விநாயகர் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் சதுர்த்தி - kr. 350,-
உபயம் கார்த்திகை - kr. 350,-

 

31.03.2012 சனிக்கிழமை – ஸ்ரீ ராம நவமி 


இன்றைய தினத்தில் ராமர் சீதை லக்ஷ்மணன் அனுமாரிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
உபயம் – kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Wednesday, 04 April 2012 09:42
 

Add comment


Security code
Refresh