விசேட நாட்கள் 01.02.12– 29.02.12

விசேட நாட்கள் 01.02.12– 29.02.12

 


01.02.2012 புதன்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடார்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

06.02.2012 திங்கட்கிழமை – தைப்பூசம்

இன்று பகல் முருகன் வள்ளி தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்றுஇ மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடார்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 1.000,-

 

07.02.2012 செவ்வாய்கிழமை – பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடார்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

10.02.2012 வெள்ளிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 6:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடார்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்
உபயம் – kr. 350,-

 

19.02.2012 ஞாயிற்றுக்கிழமை – மகா சிவராத்திரி விரதம் 


இன்றிரவூ நான்கு சாமங்களும் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.மாலை 7:00 மணிக்கு முதலாம் சாம பூசை மற்றும் நித்திய பூசைகள் நடைபெறும்.
இரவு 09:00 மணிக்கு இரண்டாம் சாம பூசை
நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் சாம பூசை (லிங்கோற்பவர் பூசை)
அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாம பூசை
உபயம் (ஒரு சாமப் பூசைக்கு) – kr. 350,-

 

25.02.2012 சனிக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியூம் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா
உபயம் – kr. 350,-

28.02.2012 செவ்வாயக்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Add comment


Security code
Refresh