25.11.2011 25 வெள்ளிக்கிழமை நினைவுநாள்

25.11.2011 25 வெள்ளிக்கிழமை நினைவுநாள் 

 

இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூறும் முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

 

இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்
 

காலம்: கார்த்திகை 25 வெள்ளிக்கிழமை மாலை 08.15 மணி


நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

 

Minnemarkering

 

Bergen Hindu Sabha vil holde en minnemarkering for flere tusen døde på Sri Lanka under krigstiden.

 

Sted: Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid: Fredag 25. november kl. 20.15

 

 

Hilsen

 

Styret

Bergen Hindu Sabha


 

Add comment


Security code
Refresh