-விசேட நாட்கள் 01.11.11 – 30.11.11 PDF Print E-mail
Written by Styret.   
Monday, 17 October 2011 21:15

01.11.2011 செவ்வாய்க்கிழமை – திருக்கல்யாணம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம், விசேடபூசை தீபாராதனைகள், திருக்கல்யாணம் நடைபெற்றபின் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி மற்றும்
ஊஞ்சல் பாடலுடன் திருவூஞ்சல் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு திருக்கல்யாணம்இ வீதியுலா, திருவூஞ்சல்
உபயம் – kr. 500,-

04.11.2011 வெள்ளிக்கிழமை – 3 ம் ஐப்பசி வெள்ளி

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம

 

10.11.2011 வியாழக்கிழமை – பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

11.11.2011 வெள்ளிக்கிழமை – கார்த்திகை விரதம்; 4 ம் ஐப்பசி வெள்ளி

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பஐனை
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

14.11.2011 திங்கட்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-

28.11.2011 திங்கட்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-
 

Last Updated on Tuesday, 21 August 2012 09:08
 

Add comment


Security code
Refresh