Informasjon om takarbeid/ஆலயக்கட்டடத்திற்கு கூரை மாற்றும் வேலைகள் PDF Print E-mail
Written by Styret.   
Friday, 14 October 2011 13:59

Informasjon om takarbeid /ஆலயக்கட்டடத்திற்கு கூரை மாற்றும் வேலைகள்

 

Det pågår arbeid med å skifte tak på tempelbygget. Arbeidet startet i denne uke (uke 41) og vil være ferdig i uke 46. Det er plassert stillas og containere langs veggen, dermed er det ikke mulig å parkere kjøretøy langs veggen.

 

VÆR OPPMERSOM på dette når dere besøker templet i denne perioden.

  

Styret

Bergen Hindu Sabha

 

அறிவித்தல்


ஆலயக்கட்டடத்திற்கு கூரை மாற்றும் வேலைகள் இவ்வாரம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ் வேலைகள் கார்த்திகை நடுப்பகுதியில் முடிவடையும். இக் காலப்பகுதியில் வேலைகளிற்குத் தேவையான பல உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் ஆலயக்கட்டடத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தமுடியாது என்பதுடன் ஆலயத்திற்கு நீங்கள் வரும்போது கவனமாக பார்த்து வரும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.


நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

Last Updated on Tuesday, 13 December 2011 11:48
 

Add comment


Security code
Refresh