நவராத்திரி 2011 கலைநிகழ்சிகள்

“நவராத்திரி 2011”

 

“ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர்” ஆலயத்தில் இவ்வருடம் ’’நவராத்திரி’’ பூசையின்போது 30/09, 01/10, 05/10.2011 ஆகிய

தினங்களில் கலைநிகழ்சிகள் நடாத்த உள்ளோம். இதில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை, இந்துசமயம் சார்ந்த பேச்சுக்கள் ஆகியன

இடம்பெறவுள்ளன.


நிகழ்சிகள் தர விரும்புபவர்கள் 25.09.2011
இற்கு முன்னதாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                               


தொடர்புகளுக்கு:     திருமதி நந்தினி குணலிங்கம்
 

தொலைபேசி இல:    55168760/45410 96 

  
                    நன்றி

 

நிர்வாகசபை
பேர்கன் இந்துசபா
 

Add comment


Security code
Refresh