-நினைவுகூறல்.

நினைவுகூறல்!

ஒஸ்லோவில் 22.07.2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்த மக்களை நினைவுகூறும் முகமாக போர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்
காலம்: ஆடி 29 வெள்ளிக்கிழமை மாலை 08.30 மணி


நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.
 

Add comment


Security code
Refresh