அறிவித்தல்.

அறிவித்தல்

 

எமது ஆலயக்குருவாகிய பாலசுப்பிரமணியம் பஞ்சாட்ச்சரம் சர்மா அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை மனதில் கொண்டு அவருக்கு நன்றி செலுத்தும் வகையிலும், புதிய ஆலயக்குருவாக பணிபுரிய வருகை தரும் சுப்பிரமணியம் கௌரிபாலன் குருக்கள் அவர்களை வரவேற்கும் மனதுடனும் எமது ஆலயத்தில் 29.07.2011 வெள்ளிக்கிழமையன்று கலைநிகழ்ச்சிகளை நடாத்த உள்ளோம். இதில் பங்குபற்ற விரும்பும் சிறார்கள் தயவு செய்து 27.07..2011 ற்கு முன்னர் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.


தொடர்புகளுக்கு: 

 

திருமதி நந்தினி குணலிங்கம்,  தொ.இல. 55168760 / 45410196

 

திரு வசந்தன் நவரட்ணம்,  தொ.இல. 55279873 / 94053361

 

        நன்றி!


நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.
 

Add comment


Security code
Refresh