-எமது புதிய ஆலயக்குருவாக சுப்பிரமணியம் கௌரிபாலன் குருக்கள்

அறிவித்தல்

கடந்த ஒரு வருட காலமாக எமது ஆலயக்குருவாக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியம் பஞ்சாட்ச்சரம் சர்மா அவர்களுடைய பதவிக்காலம் 31.07.2011 ஞாயிற்றுக்கிழமை அன்றுடன் முடிவடைகிறது. எமது புதிய ஆலயக்குருவாக சுப்பிரமணியம் கௌரிபாலன் குருக்கள் அவர்கள் 01.08.2011 திங்கட்கிழமை அன்று பதவியேற்கவிருக்கிறார்.

 

இதுவரை காலமும் ஆலயக்குருவாகவிருந்து சிறப்பாக பணியாற்றிய பஞ்சாட்ச்சரம் சர்மா அவர்களிற்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கும் அதேவேளையில் புதிய ஆலயக்குருவாக பதவியேற்கவிருக்கும் கௌரிபாலன் குருக்கள் அவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

 

 

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா    

   

Add comment


Security code
Refresh