-விசேட நாட்கள் 01.08.2011 – 31.08.2011 PDF Print E-mail
Written by Styret.   
Wednesday, 06 July 2011 13:06

 விசேட நாட்கள் 01.08.2011 – 31.08.2011


02.08.2011 செவ்வாய்க்கிழமை – ஆடிப்பூரம், சதுர்த்தி விரதம், 3ம் ஆடிச்செவ்வாய்


இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிசேகமும்இ மாலையில் விநாயகப்பெருமானிற்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் மற்றும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 10:00 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் மற்றும் அம்மன் வீதியுலா


உபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-
உபயம் சதுர்த்தி – Kr. 350,-

 

09.08.2011 செவ்வாய்க்கிழமை – 4ம் ஆடிச்செவ்வாய் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – Kr. 350,-

 

12.08.2011 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம், திருவிளக்குப் பூசை


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்ற பின் திருவிளக்குப் பூசை நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 6:00 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பஐனை
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 8:00 மணிக்கு திருவிளக்குப் பூசை
உபயம் – Kr. 350,-

 

13.08.2011 சனிக்கிழமை – பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   அபிசேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – Kr. 350,-

 

16.08.2011 செவ்வாய்க்கிழமை – 5ம் ஆடிச்செவ்வாய் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – Kr. 350,-

 

17.08.2011 புதன்கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி


இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 10:00 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – Kr. 1.500,-

 

21.08.2011 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – Kr. 350,-

 

22.08.2011 திங்கட்கிழமை – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி


இன்றைய தினத்தில் சந்தானகோபாலருக்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – Kr. 350,-


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Tuesday, 21 August 2012 09:10
 

Add comment


Security code
Refresh