-விசேட நாட்கள் 01.07.2011 – 31.07.2011 PDF Print E-mail
Written by Styret.   
Friday, 17 June 2011 07:45

விசேட நாட்கள் 01.07.2011 – 31.07.2011

 

 

 

04.07.2011 திங்கட்கிழமை சதுர்த்தி விரதம் 

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா

உபயம் – kr. 350,-

 

 

07.07.2011 வியாழக்கிழமை ஆனி உத்தரம்

 

இன்றைய தினத்தில் சிவலிங்கத்திற்கு ருத்ராபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-

 

 

14.07.2011 வியாழக்கிழமை பூரணை விரதம் 

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் அபிசேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் – kr. 350,-

 

 

17.07.2011 ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பிறப்பு 

 

 

18.07.2011 திங்கட்கிழமை சங்கடகர சதுர்த்தி 

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

உபயம் – kr. 350,-

 

 

19.07.2011 செவ்வாய்க்கிழமை – 1ம் ஆடிச்செவ்வாய் 

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.

உபயம் – kr. 350,-

 

 

25.07.2011 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்;

 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் – kr. 350,-

 

 

26.07.2011 செவ்வாய்க்கிழமை – 2ம் ஆடிச்செவ்வாய் 

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.

உபயம் – kr. 350,-

 

 

30.07.2011 சனிக்கிழமை ஆடி அமாவாசை 

 

இன்றைய தினத்தில் ஆலயம் பிதிர்த்தர்ப்பணம் மற்றும் அர்ச்சனைகள் செய்வதற்காக பகல் 11.30 மணி தொடக்கம் 02.00 மணி வரை திறந்திருக்கும்.

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Wednesday, 06 June 2012 09:39
 

Add comment


Security code
Refresh