-விசேட நாட்கள் 01.06.11 – 30.06.11 PDF Print E-mail
Written by நிர்வாகசபை.   
Tuesday, 31 May 2011 07:19

விசேட நாட்கள் 01.06.11 – 30.06.11


05.06.2011 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா
உபயம் – kr. 350,-

 

15.06.2011 புதன்கிழமை – பூரணை விரதம்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   அபிசேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

18.06.2011 சனிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

27.06.2011 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64  / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Tuesday, 13 December 2011 11:49
 

Add comment


Security code
Refresh