18.05.2011 நினைவுநாள் / Minnemarkering PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 09 May 2011 11:34

நினைவுநாள்

 

இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூறும் முகமாக

 

பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 

இடம்;: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்

 


காலம்: வைகாசி 18 புதன்கிழமை மாலை 08.00 மணி

 


நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

Minnemarkering

 

 

Bergen Hindu Sabha vil holde minnemarkering for flere tusen døde på Sri Lanka under krigen.

 

Sted: Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid: Onsdag 18. mai kl. 20.00

 

 

 

Hilsen

 

Styret i Bergen Hindu Sabha


 

Last Updated on Friday, 22 July 2011 10:29
 

Add comment


Security code
Refresh