விசேட நாட்கள் 01.05.11 – 31.05.11

 

விசேட நாட்கள் 01.05.11 – 31.05.11

 


04.05.2011 புதன்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – KR. 350,-


06.05.2011 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
 

மாலை 6:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
மாலை 8:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா
உபயம் – KR. 350,-

 

13.05.2011 வெள்ளிக்கிழமை – அலங்கார உற்சவ ஆரம்பம்


விபரங்களிற்கு அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தைப் பார்க்கவும்.


1 ம் திருவிழா
உபயம் – KR. 1500,-

14.05.2011 சனிக்கிழமை – 2 ம் திருவிழா
உபயம் – KR. 1500,-


15.05.2011 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா
உபயம் – KR. 1500,-
 
16.05.2011 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, பூரணை விரதம் 


உபயம் திருவிழா – KR. 1500,-
உபயம் பூரணை விரதம் – KR. 350;

 

17.05.2011 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா, வைகாசி விசாகம்;


உபயம் திருவிழா – KR. 1500,-
உபயம் வைகாசி விசாகம் – KR. 350,-

 

18.05.2011 புதன்கிழமை – 6 ம் திருவிழா
உபயம் – KR. 1500,--

 

19.05.2011 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா
உபயம் – KR. 1500,-

 

20.05.2011 வெள்ளிக்கிழமை – சப்பறம், சங்கடகர சதுர்த்தி 


உபயம் திருவிழா – KR. 1500,-
உபயம் சங்கடகர சதுர்த்தி – KR. 350,-

21.05.2011 சனிக்கிழமை – தேர்த்திருவிழா
உபயம் – KR. 1500,--

22.05.2011 ஞாயிற்றுக்கிழமை – தீர்த்தத்திருவிழா
உபயம் – KR. 1500,-

23.05.2022 திங்கட்கிழமை –  பூங்காவனம்
உபயம் – KR. 1500,-

24.05.2011 வௌ;வாய்கிழமை –  வைரவர் மடை
உபயம் – KR. 400,-

31.05.2011¬ செவ்வாய்கிழமை –  கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
 

மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – KR. 350,-


இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Add comment


Security code
Refresh