-இவ்வருடத்திற்கான சிரமதானப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

 

நன்றி

 

ஆலயத்தில் ”Påskeவிடுமுறையின் போது நடைபெற்ற சிரமதானத்தில் பலர் ஆர்வமாக கலந்துகொண்டார்கள்.

 

21.04 வியாழக்கிழமை 35 பேரும்,

 

22.04 வெள்ளிக்கிழமை 30 பேரும்,

 

23.04 சனிக்கிழமை 21 பேரும்,

 

24.04 ஞாயிற்றுக்கிழமை 10 பேரும்,

 

25.04 திங்கட்கிழமை 15 பேரும் கலந்துகொண்டார்கள்.

 

 

கீழே தரப்பட்டுள்ள வேலைகள் சிரமதான நாட்களில் செய்யப்பட்டன:  

 

     லயத்தின் உட்புறச் சுவர்கள் மற்றும் விதானங்கள் தூசு தட்டப்பட்டு கழுவி வர்ணம் (paint) பூசப்பட்டது.

 

     நிலங்கள் ஸ்தூபிகள் தளவாடங்கள் யாவும் தூசு தட்டப்பட்டு கழுவப்பட்டன.

 

      வெள்ளி செம்பு பித்தளைப் பொருட்கள் யாவும் கழுவப்பட்டு மினுக்கப்பட்டன. 

 

     புதிய அறை உருவாக்கப்பட்டது.

 

 

சிரமதானத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் சிரமதானத்திற்கு பணவுதவி செய்தவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு இந்த ஆலயம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

இங்ஙனம்

ஆலய நிர்வாகசபை

 

Takk

           

Det var stor interesse og mange har deltatt i dugnad som ble gjennomført i templet i påskeferien. Torsdag den 21.04 er 35 personer, fredag den 22.04 er 30 personer, lørdag 23.04 er 21 personer, søndag 24.04 er 10 personer og mandag den 25.04 er 15 personer har deltatt i dugnaden.

 

Følgende arbeidsoppgaver ble utført i dugnadsdagene:

·        Vegger og tak i hele tempelbygget (innvendig) ble vasket og malt

·        Alle inventarer og gulvareal ble vasket

·        Rengjort og pusset alle sølv, kobber og messing gjenstander

·        Laget nytt rom      

 

Tusen hjertelig takk for alle som har støttet og deltatt i dugnaden. Styret ber Deres støtte og hjelp for videredrifting av templet

 

 

Med vennlig hilsen

Styret i BHS

 

 

Add comment


Security code
Refresh