-ஆனந்த அலங்கார உற்ஷ்ஷவப் பக்திப்பெருவிழா

 

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்!

ஸ்ரீ கணபதி துணை.

 

ஆனந்த அலங்கார உற்ஷ்ஷவப் பக்திப்பெருவிழா.

 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை
காதலால் கூப்புவர் தம்கை

  


மலைகளும் குன்றுகளும் அருவிகளும் ஒளிரும்
பனிமழை குளிர் பொழியூம்
வான்மழையூம் பனிமழையூம் ஒருங்கிணையப் பொழியூம்
நள்ளிரவூ சூரிய நோர்வே தேசத்து போர்கன் மாநகர்தனில் அமர்ந்து
அருள்பாலிக்கும் *ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமான்* சன்னிதான 7 ம் ஆண்டு கரவருட அலங்கார உற்ஷ்ஷவ பக்திப் பெருவிழா விஞ்ஞாபனம்
 


நிகழும் மங்களகரமான கரவருடம் நம்பிக்கையோடு தனைநாடி வரும் அடியவர்க்கு தும்பிக்கையானாம் ஏழுமலை சூழ் தனிப்பெரும் கருணை பாலிக்கும் ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமானின் வரம் அருள்தர எல்லோரும் கரம்பிடித்து கரவருடம் உத்தராயண சித்திரை மாத (13.05.2011) 30 ம் நாள் வளர்பிறை ஏகாதசி சித்தயோகமும் உத்தர நட்ஷ்ஷத்திரமும் கூடிய சுப மங்களநாளில்  ஆனந்த அலங்கார உற்ஷ்ஷவப் பக்திப்பெருவிழா நடைபெற இறையருள் கூடியூள்ளது.


கணபதி வரம்பெற அனைவரையூம் சன்னிதானத்திற்கு பெரும் திரளாக வருகைதந்து சகல நலனும் பெற்றேகும் வண்ணம் வேண்டுகிறோம்.

உற்ஷ்ஷவ ஆரம்பம்: 13.05.2011 வெள்ளிக்கிழமை.
உற்ஷ்ஷவ பூர்த்தி: 24.05.2011 செவ்வாய்க்கிழமை.

 

 

ஆலயத்தின் விளம்பரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது

 

அபிஷேக பூஜை – கிரியாகால விபரம்.

 

12.05.11 வியாழக்கிழமை.


•    மாலை 6.00 மணிக்கு விநாயகவழிபாடு அநுக்ஞை கணபதி ஹோமம்.13.05.11 வெள்ளிக்கிழமை – 1 ம் திருவிழா.


•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.


•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.


•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.
 


14.05.11 சனிக்கிழமை – 2 ம் திருவிழா.


•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம். 


•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.
 

•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.15.05.11 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா.


•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.
 

•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.
 

•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.
 


16.05.11 திங்கட்;கிழமை – 4 ம் திருவிழா, பூரணை விரதம் மற்றும் சுமங்கலி பூஜை.

•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கும் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் அபிஷேகம்.


•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.
 

•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, சுமங்கலி பூஜை, விநாயகப்பெருமான் மற்றும் அம்மன் வீதியுலா.
 


17.05.11 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா, வைகாசி விசாகம்.

 
•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கும் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கும் அபிஷேகம். 


•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.

•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை,   விநாயகப்பெருமான் மற்றும் முருகன் வள்ளி தெய்வயானை வீதியுலா

.

18.05.11 புதன்கிழமை – 6 ம் திருவிழா.

 
•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.


•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.


•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை,   விநாயகப்பெருமான் வீதியுலா.19.05.11 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா.


•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம். 


•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.
 

•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை,   விநாயகப்பெருமான் வீதியுலா.
 


20.05.10 வெள்ளிக்கிழமை - சப்பறத்திருவிழா, சங்கடகர சதுர்த்தி.


•    மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம். 


•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.
 

•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை,   விநாயகப்பெருமான் வீதியுலா.21.05.10 சனிக்கிழமை - தேர்த்திருவிழா.


•    காலை 8:30 மணிக்கு விநாயகப்பெருமானுக்கு விஷேட(109) நவோத்ர சங்காபிஷேகம், விஷேட திரவிய ஹோமம்.


•    காலை 10:00 மணிக்கு மூலவருக்கு விஷேடபூஜை.
 

•    காலை 10:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை,  வேதபாராயணம், திருமுறை ஓதல். 


•    காலை 11:15 மணிக்கு தேர் வீதிவலம்,


பிராச்சித்த அபிஷேகம்.

•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.
 

•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.
 


22.05.10 ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தத்திருவிழா.


•    காலை 8:30 மணிக்கு மூலவருக்கு விஷேட அபிஷேகம்.
 

•    காலை 10:00 மணிக்கு மூலவருக்கு விஷேட பூஜை.

•    காலை 10:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, சுவாமி வீதியுலா.


•    காலை 11:30 மணிக்கு தீர்த்த உற்சவவிழா.

•    மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.


•    மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, சுவாமி வீதியுலா, ஆச்சார்யா உற்சவம்.
 


23.05.10 திங்கட்கிழமை பூங்காவனம்.

 


•    மாலை 5:30 மணிக்கு மூலவருக்கு விஷேட ஸ்னபநா அபிஷேகம்.


•    மாலை 7:00 மணிக்கு மூலவருக்கு பூஜை.


•    மாலை 7:30 மணிக்கு வசந்த மண்டப விஷேட பூஜை,  ஊஞ்சல்விழா, சுவாமி வீதியுலா.

24.05.10 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை.


•    மாலை 6:00 மணிக்கு வைரவருக்கு அபிஷேகம்.


•    மாலை 7:00 மணிக்கு விஷேட பூஜை.


உபயம் 13.05.2011 தொடக்கம் 23.03.2011 வரை: Kr. 1500,- 
உபயம் வைரவர் மடை: Kr. 400,-இவ்விழாவை உற்ஷ்ஷவ சிவாச்சார்யார் சிவாகமசேகரன் சிவஸ்ரீ சித்திராங்ககுருக்கள் (கொழும்பு) அவர்களும்
உதவிக்குரு பாலசுப்பிரமணியம் பஞ்சாட்ச்சரம் சர்மா அவர்களும் சேர்ந்து சிறப்பாக நடாத்துவார்கள்.


விழாக்காலங்களில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமய சொற்பொழிவுகள் இடம்பெறும்.


குறிப்பு: அபிஷேகங்கள் பூஜைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு

ஆரம்பிக்கும் என்பதை அடியார்களிற்கு அறியத் தருகிறோம்.


சுபமங்களம்
அனைவரும் வருக ! திருவருள் பெறுக !


இங்ஙனம்
ஆலய நிர்வாக சபையினர் - உபயகாரர்கள்.

Add comment


Security code
Refresh