அறிவித்தல் வருடாந்த அலங்கார உற்சவம் PDF Print E-mail
Written by Styret.   
Wednesday, 06 April 2011 07:49

 

வருடாந்த அலங்கார உற்சவம் 

 

 

அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகர் ஆலயத்தின் 7 ம் ஆண்டு வருடாந்த அலங்கார உற்சவம் வெள்ளிக்கிழமை 13.05.2011 தொடங்கி செவ்வாய்க்கிழமை 24.05.2011 வரை நடைபெறவுள்ளது.

 

இதை முன்னிட்டு தொடர்புகளுக்கு:

 

 

உபயம் எடுக்க விரும்புவோர்கள்:

 

திருமதி  சிவனேஸ்வரி பாலசிங்கம்.

தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864

 

    

கலைநிகழ்சிகள் வழங்க விரும்புவோர்கள் : 

 

திருமதி நந்தினி குணலிங்கம். 

தொலைபேசி இல. 55 16 87 60 / 454 10 196

 

 

அன்னதானம் வழங்க விரும்புவோர்கள்:

 

திருமதி  நந்தினி குணலிங்கம் அல்லது திருமதி.; சிவனேஸ்வரி பாலசிங்கம்.

 

 

பொருளுதவி வழங்க விரும்புவோர்கள்:

 

திரு. கோபிநாத் கனகறட்ணம் 

தொலைபேசி இல. 55 16 77 33 / 988 28 515

 

 

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Friday, 22 July 2011 10:30
 

Add comment


Security code
Refresh