PÅSAKE 2011 DUGNAD PDF Print E-mail
Written by Styret.   
Wednesday, 06 April 2011 07:35

 

 

சிரமதானம்

 

ஆலய நிர்வாகசபையினரால் எதிர்வரும் ”Påske”  விடுமுறையின் போது சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிரமதானம் சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

இடம்;:   ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்.

 

காலம்:  21.04.2011 வியாழக்கிழமை, 22.04.2011 வெள்ளிக்கிழமை, 23.04.2011 சனிக்கிழமை.

 

நேரம்:  காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை. 

 

 

மேலதிக விபரங்களிற்கு திரு. சிவகுமார் கதிரவேலு. தொலைபேசி இலக்கம்; 47383901 / 53500088.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

------------------

Invitasjon til dugnad

Det inviteres herved til dugnad i templet. Styret ber Deres støtte og hjelp for å gjennomføre denne dugnaden.  

 

Sted

Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid

Torsdag 21. april 2011 mellom kl. 10.00 til 16.00

Fredag 22. april 2011 mellom kl. 10.00 til 16.00

Lørdag 23. april 2011 mellom kl. 10.00 til 16.00

 

For ytterligere opplysninger, vennligst ta kontakt med Sivakumar Kathiravelu på tlf. 47383901 / 53500088.

 

Vel møtt og vi håper så mange som mulig har anledning til å stille.

 

 

Styret

Bergen Hindu Sabha

Last Updated on Wednesday, 27 April 2011 10:17
 

Add comment


Security code
Refresh