விசேட நாட்கள் 01.04.11 – 30.04.11 PDF Print E-mail
Written by Styret.   
Monday, 28 March 2011 08:57

விசேட நாட்கள் 01.04.11 – 30.04.11


06.04.2011 புதன்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் – kr. 350,-


07.04.2011 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  


மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா
 

உபயம் – kr. 350,-

 

12.04.2011 செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ ராம நவமி 


இன்றைய தினத்தில் ராமர் சீதை லக்ஷ்மணன் அனுமார் ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
 

உபயம் – kr. 350,-

 

14.04.2011 வியாழக்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு


இன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகர் மற்றும் சுற்றுப்பிரகாரத்திற்கு விசேட அபிசேகமும்,

விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும். மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

  
பூசை நேரம் பற்றிய விபரங்கள்


காலை 07:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்


காலை 09:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்


மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


பொது உபயம் - kr. 100,-
குறிப்பு: 13.04.11 புதன்கிழமை ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்

 

17.04.2011 ஞாயிற்றுக்கிழமை – சித்திரா பூரணை மற்றும் சித்திரகுப்த தரிசனம்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   அபிசேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,

அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


உபயம் – kr. 350,-

 

20.04.2011 புதன்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்


உபயம் – kr. 350,-

 

25.04.2011 திங்கட்க்கிழமை – நடேசரபிஷேகம்

இன்றைய தினத்தில் நடேசருக்கு ருத்ராபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 


உபயம் – kr. 350,-


இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64/ 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Friday, 22 July 2011 10:25
 

Add comment


Security code
Refresh