சிரமதானம்

சிரமதானம்

 

 

ஆலய நிர்வாகசபையினரால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் சிரமதானத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


இடம் : ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகார் ஆலயம்

காலம்: பங்குனி 27 ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை

 

 


நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.

 

Add comment


Security code
Refresh