விசேட நாட்கள் 01.03.11 – 31.03.11 PDF Print E-mail
Written by Styret.   
Tuesday, 08 March 2011 11:23

விசேட நாட்கள் 01.03.11 – 31.03.11

 


02.03.2011 புதன்கிழமை – மகா சிவராத்திரி விரதம் 


இன்றிரவு  சிவனுக்கு நான்கு சாமங்களும் ருத்ராபிஷேகம் மற்றும் விசேட பூசைகள் நடைபெறும்.
 

முதலாம் அபிஷேகம் மாலை 06:00 மணி – கிரியாலிங்க பூசை


மாலை 7:00 மணிக்கு நித்திய பூசைகள் நடைபெறும்


இரண்டாம் அபிஷேகம் மாலை 09:00 மணி – ஸ்படிகலிங்க பூசை


மூன்றாம் அபிஷேகம் மாலை இரவு  12:00 மணி – லிங்கோற்பவ பாணலிங்க பூசை


நான்காம் அபிஷேகம் அதிகாலை 04:00 மணி – மரகதலிங்க பூசை
 

உபயம் (ஒரு சாமப் பூசைக்கு) –  kr. 350,-

 

 

08.03.2011 செவ்வாய்க்கிழமை – சதுர்த்தி விரதம் 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  


மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா
 

உபயம் – kr. 350,-

 

10.03.2011 வியாழக்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியயும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 


மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


உபயம் –  kr. 350,-


19.03.2011 சனிக்கிழமை – பூரணை விரதம் மற்றும் பங்குனி உத்தரம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மன் மற்றும் சிவலிங்கத்திற்கு  ருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன்
வீதியூலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
 

மாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் பூரணை விரதம் –  kr. 350,-
 

உபயம் பங்குனி உத்தரம் – kr. 350,-

 

22.03.2011 செவ்வாய்க்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடா;ந்து அபிஷேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்


உபயம் –  kr. 350-

 

 

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி  பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Tuesday, 13 December 2011 12:01
 

Add comment


Security code
Refresh