-02.03.2011 புதன் மஹாசிவராத்திரி கலைநிகழ்ச்சிகள்

 

 

 

மஹாசிவராத்திரி கலைநிகழ்ச்சிகள் 02.03.2011 புதன்

 

 

மஹாசிவராத்திரியை முன்னிட்டு 02.03.2011 புதன் இரவு ஆலயத்தில் நான்கு சாமப் பூசைகள் நடைபெறும். அன்று

ஆலயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. பங்கு பெற்ற விரும்புவோர் 23.02.2011 ற்கு முன்னர் நிர்வாகத்துடன்

தொடர்புகொள்ளவும்.  இதில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை மற்றும் இந்துசமயம் சார்ந்த பேச்சுக்கள் இடம்பெறலாம்.

 

நிகழ்ச்சிகள் தர விரும்புபவர்கள் தொடர்புகளுக்கு:  திருமதி நந்தினி குணலிங்கம், தொலைபேசி இல: 55 16 87 60 / 45 41 01 96.   

 

 

நன்றி,

நிர்வாகசபை,

Add comment


Security code
Refresh