-விசேட நாட்கள் 01.02.11 – 28.02.11 PDF Print E-mail
Written by Styret.   
Monday, 24 January 2011 21:33

 

 

விசேட நாட்கள் 01.02.11 – 28.02.11

 

 

06.02.2011 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா

 

உபயம் –  kr. 350,-

 

 

 

11.02.2011 வெள்ளிக்கிழமை – கார்த்திகை விரதம்.

 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 6:00 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 

மாலை 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா

 

உபயம் –  kr. 350,-

 

 

17.02.2011 வியாழக்கிழமை – பூரணை விரதம் மற்றும் நடேசரபிஷேகம்

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மன் மற்றும் சிவலிங்கத்திற்கு ருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன்

 

வீதியூலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

 

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

உபயம் நடேசரபிஷேகம் –  kr. 350,-

 

 

18.02.2011 வெள்ளிக்கிழமை – மாசி மசம்

 

இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்றுஇ மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

பகல் 10:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

 

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 

மாலை 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா

 

உபயம் –  kr. 1.000,-

 

 

20.02.2011 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 

உபயம் –  kr. 350,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64  / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Tuesday, 13 December 2011 11:52
 

Add comment


Security code
Refresh