விசேட நாட்கள் 01.01.11 – 31.01.11 PDF Print E-mail
Written by Styret   
Monday, 27 December 2010 14:34

விசேட நாட்கள் 01.01.11 – 31.01.11


 07.01.2011 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம் 


 இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 6:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்


மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
 

மாலை 8:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா


உபயம் – kr. 350,-

 

 

14.01.2011 வெள்ளிக்கிழமை – தைப்பொங்கல்

இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும். 
 

பகல் 09:00 மணிக்கு பொங்கல்


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 

 

15.01.2011 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்.

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் – kr. 350,-

 

19.01.2011 புதன்கிழமை – பூரணை விரதம்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் ருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
 

மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியூலா


உபயம் – kr. 350.-

 

20.01.2011 வியாழக்கிழமை – தைப்பூசம்

இன்று பகல் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்றுஇ மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியூலா வரும் காட்சி நடைபெறும்.  
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 10:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்து அபிஷேகம் நடைபெறும்


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்


மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் – kr. 1.000,-

 

22.01.2011 சனிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
 

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
 

உபயம் – kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி  பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 அவர்களுடன்
தொடர்பு கொள்ளவும்.
 

Last Updated on Wednesday, 21 November 2012 00:27
 

Add comment


Security code
Refresh