சிவாச்சாரியார் (குருக்கள்) தேவை

சிவாச்சாரியார் (குருக்கள்) தேவை

 

விண்ணப்ப முடிவுதிகதி  09.01.2011

 


நோர்வே  பேர்கனில் அமைந்துள்ள சித்திவிநாயகர்  ஆலயத்தில் ஆலயக் குருக்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

 

விண்ணப்பதாரிகள் பின்வரும் தகமையயுடையவர்களாக இருத்தல் வேண்டும்

• சிவாச்சாரியர் குருக்களாக இருத்தல் வேண்டும்.


• ஆச்சார்ய அபிசேகம் பெற்றவரும் சிவாகமமுறைப்படி சகல அபிசேகங்கள், பூசைகள் மற்றும் அனைத்து கிரியைகள் தனித்து செய்யக்கூடியவராகவும்  மடப்பள்ளி வேலைகள் செய்யக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.


• 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் திருமணமானவராகவும் இருத்தல் வேண்டும்.


• சமய சொற்பொழிவுகள், பிரசங்கங்கள் செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்.


• பதவிக்காலம் ஆகக்கூடியது இரண்டு வருடங்கள்.


• தகுந்த வேதனமும் தங்குமிட வசதியூம் செய்து கொடுக்கப்படும்.


• ஆலயம் திருக்கணித பஞ்சாங்கத்தைப் பின்பற்றி நடைபெறுகின்றது.

 

தகுதியுடைவர்கள் ஆகமம் பயின்ற இடம் பணிபுரிந்த இடங்கள், மற்றும் ஏனைய நற்சான்றிதழ்கள், முழுப்படம், பாஸ்போட் பிரதிகளையும் இணைத்து கிழ்குறிப்பிடப்பபட்டுள்ள முகவரிக்கு 09.01.2011 க்கு முதல் கிடைக்க்கூடியதாக அனுப்பிவைக்கவும்.
 

 

Bergen Hindu Sabha

Storetveit veien 5

5067 Bergen

NORWAY

மேலதிக தொடர்புகட்கு:  +47 941 46 069 / +47 951 94 824

  E-mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it    

Add comment


Security code
Refresh